அதற்கு பணம் இல்லையாம்..விற்பனைக்கு வரும் ராணியின் ஓவியம்

x

மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் இளவரசர் பிலிஃப் இணைந்து இருப்பது போன்ற ஓவியம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தொண்டு பணிக்கு பணம் திரட்ட அந்த ஓவியம் விற்கப்பட உள்ளது. ராணி எலிசபெத்தின் மறைவுக்கு பின், கெர்ரி கன்னிங்காம் என்ற பெண், எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிஃப் ஒன்றாக இணைந்து விட்டதாக கூறும் வகையில், ஓவியம் ஒன்றை வரைந்து வெளியிட்டார். அந்த ஓவியம் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி, பிரபலமானது. இந்நிலையில், அந்த ஓவியம் தற்போது தொண்டு பணிக்கு பணம் திரட்டுவதற்காக விற்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்