சந்திர சூடேஸ்வரர் கோயில் - களைகட்டிய தெப்பத் திருவிழா... ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

x
  • ஓசூரில் நடைபெற்ற ஸ்ரீசந்திர சூடேஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
  • மலைக்கோயில் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 07-ஆம் தேதி நடைபெற்றது.
  • அதில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  • அதைத் தொடர்ந்து, கோயில் அடிவாரத்தில் உள்ள பச்சை குளத்தில் தெப்பம் விடும் திருவிழா நடைபெற்றது.
  • குளத்தின் நான்கு புறத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்