இடியாப்பம் சாப்பிட்ட உடனே உடலில் தோன்றிய கொப்புளங்கள் - அதிர்ச்சி சம்பவம்
- தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடியாப்பம் சாப்பிட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- கடையநல்லூர் மணிக்கூண்டு அருகேயுள்ள உணவகத்தில் மகேஷ் என்பவர் இடியாப்பம் சாப்பிட்டுள்ளார்.
- சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவரது PPஉருவாகி அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- இது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் உணவகங்களில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story