அன்று திருப்பதி... இன்று குருவாயூர் கோவில்... கோடி கோடியாக கொட்டிக் கொடுத்த முகேஷ் அம்பானி
கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகன் மற்றும் வருங்கால மருமகளுடன் சாமி தரிசனம் செய்தார்.
அங்கு நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து முகேஷ் அம்பானி கேட்டறிந்த நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
சாமி தரிசனம் முடிந்த பிறகு, கோவிலில் நடைபெறும் அன்னதான திட்டத்திற்கு காணிக்கையாக, ஒரு கோடியே 51 லட்சத்திற்கான காசோலையை, கோவில் நிர்வாகத்திடம் முகேஷ் அம்பானி வழங்கினார்.
Next Story