"Negative Review வந்தும் வசூல் குவித்த கோட்" - பா.ரஞ்சித் கருத்து | The GOAT | Pa Ranjith

x

"Negative Review வந்தும் வசூல் குவித்த கோட்" - பா.ரஞ்சித் கருத்து | The GOAT | Pa Ranjith | Thanthi TV

படத்திற்குத் தேவையான நியாயமான விமர்சனத்தைத் தந்தாலே போதும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்... இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், சில திரைப்படங்களுக்கு விமர்சனம் எந்த விதத்திலும் உதவவில்லை என்றும், விஜய்யின் தி கோட் திரைப்படம் வசூலைக் குவித்த போதும், இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்த நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் கொண்டாடியதாக குறிப்பிட்டார்... மேலும், ஒரு படத்துக்கு என்ன தேவையோ அந்த நியாயமான விமர்சனத்தை முன்வைத்தாலே போதுமானது எனவும் அவர் கேட்டுக் கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்