நடித்துக் கொண்டிருந்தபோதே மாரடைப்பால் துடிதுடித்து உயிரிழந்த நாடக நடிகர் -நெஞ்சை உலுக்கும் காட்சிகள்
உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பெலாசின் கிராமத்தில் ராம்லீலா நாடகத்தின் போது சிவன் வேடமிட்டு நடித்துக் கொண்டிருந்த நாடகக் கலைஞர் மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே துடிதுடித்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...
Next Story