கடன் கொடுக்க மறுத்த பெண்! கழுத்தை நெரித்துக் கொலை - போலீசில் சிக்கிய இருவர் | குன்னுரில் பயங்கரம்
குன்னூர் அருகே கடன் கொடுக்க மறுத்த பெண்ணைத் தாக்கி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆலோரை கக்கன் நரைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் எஸ்தரும் அவருடைய மாமனார் மணியும் 50 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டுள்ளனர். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று ஜோதிமணி கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
Next Story