"ஸ்டேஷன்-ல அவர எட்டி,எட்டி உதைச்சிருக்காங்க.." தீக்குளித்து இறந்த சிறைக்காவலர் மனைவி கதறல்
திருச்சியில் சிறைக்காவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், காவல் நிலையத்தில் வைத்து எனது கணவருக்கு கொடுக்கப்பட்ட சித்ரவதைகளே அவரது இறப்பிற்கு காரணம் என அவரின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story