கணவன் செல்போன் வாங்கி தராததால் ஆத்திரம் - விபரீத முடிவெடுத்த மனைவி
ஸ்ரீபெரும்புதூர் அருகே கணவர் செல்போன் வாங்கி தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பெரியார்நகரில் வசித்து வருபவர்கள் முருகன் - சரஸ்வதி தம்பதி,.
முருகன் செல்போன் வாங்கி தராததால், மனைவி சரஸ்வதி மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது,.
இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சரஸ்வதியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Next Story