"ஹாய்... எல்லாரும் எப்படி இருக்கீங்க?..." - ஊருக்குள் சுற்றித் திரிந்த நீர் நாய்...
கடலில் இருந்து வழிதவறிய நீர் நாய் ஒன்று ஆஸ்திரேலிய நகருக்குள் புகுந்த சம்பவம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மெல்போர்னுக்கு தெற்கே 60 கிலோமீட்டர் தொலைவில் பாயின்ட் லான்ஸ்டேலில் உள்ள ஸ்பிரிங்ஸ் கடற்கரையைத் தாண்டி வந்த இந்த நீர் நாய் வேக வேகமாக உள்ளூர் சேவை மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது...
அதற்கு ஹென்றி என அப்பகுதி மக்கள் பெயரிட்டனர்...
காவல்துறையினரும் பூங்கா ஊழியர்களும் வழிதவறிய நீர் நாயை மீண்டும் கடலுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story