ரஷ்யாவை நடுங்க வைத்த 'வாக்னர் படை'..தலைநகருக்கு பெரும் ஆபத்து.. வெளியானது அறிவிப்பு-உலகமே அச்சத்தில்

x

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி அணிவகுத்து சென்ற வாக்னர் படையினர் சேதங்களைத் தவிர்க்க மீண்டும் திரும்ப ஒப்புக் கொண்டதாக அக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினின் முன்னாள் கூட்டாளியான யெவ்ஜெனி பிரிகோஜின் நடத்தும் வாக்னர் குழுவானது, ரஷ்யாவுக்கு எதிராகவே கிளர்ந்தெழுந்து ரோஸ்டோவ் நகரத்தை கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், தலைநகர் மாஸ்கோவை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் ஒப்பந்தத்தின் பேரில் தேவையற்ற உயிரிழப்புகளைத் தடுக்க தங்கள் படைகள் மாஸ்கோ நோக்கி அணிவகுத்து செல்வதைக் கைவிட்டு மீண்டும் தங்கள் தளத்திற்குத் திரும்புவார்கள் என அக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.ரஷ்யாவை நடுங்க வைத்த 'வாக்னர் படை'..தலைநகருக்கு பெரும் ஆபத்து.. வெளியானது அறிவிப்பு-உலகமே அச்சத்தில்ரஷ்யாவை நடுங்க வைத்த 'வாக்னர் படை'..தலைநகருக்கு பெரும் ஆபத்து.. வெளியானது அறிவிப்பு-உலகமே அச்சத்தில்


Next Story

மேலும் செய்திகள்