எலான் மஸ்க்கை விமர்சித்த ட்விட்டர் நிறுவனர்
எலான் மஸ்க் டுவிட்டருக்கான சரியான தலைவர் இல்லை என அதன் நிறுவனர் ஜேக் டார்சி விமர்சனம் செய்துள்ளார்.
ஜேக் டார்சி தற்போது புதிய இணையதளம் ஒன்றை வைத்திருக்கும் நிலையில், தனது சொந்த தளம் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக மஸ்க்கின் தலைமையை விமர்சிக்கிறார் என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
Next Story