வேலைக்கு சென்ற இடத்தில் நடந்த சோகம்...ஒமனில் சிக்கி தவிக்கும் இளைஞர்கள் - வெளியான வீடியோ

x

ஓமன் நாட்டிற்கு வெல்டிங் வேலைக்கு அழைத்து சென்று பேசிய சம்பளம், உணவு, இருப்பிடம் தராமல் ஏமாற்றப்பட்ட தங்களை மீட்க வேண்டும் என, 3 இளைஞர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்த தனுஷ், வினோத், சரவணன் ஆகிய மூவரும், ஓமனில் இருந்து தமிழக அரசு தங்களை காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்