தைரியமாக நேருக்கு நேர் பேசிய மாணவி..வியந்து உறைந்து போன ஆட்சியர்

x

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 7-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பெண்மையின் பெருமைகள் பற்றி பேசியதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வியந்து பார்த்து, பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்