"ஹெலிகாப்டரில் தாயை ராணி போல அழைத்து வந்த மகன்" - பூரித்து போன ஊர்மக்கள்

x

யோகேஷ் சவுகான் என்பவரின் தாய், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவருக்கு மறக்க முடியாத பரிசை வழங்க நினைத்த யோகேஷ் , ஹெலிகாப்டர் மூலமாக தாயை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.தனது தாயுடன் யோகேஷ் சவுகான் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதை காண ஏராளமானோர் குவிந்தனர். பின்னர் தாய்க்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பொதுமக்களின் மரியாதையை சற்றும் எதிர்பாராத யோகேஷ், தனது தாயின் மகிழ்ச்சியை கண்டு பெருமை அடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்