#JUSTIN | மகனை துன்புறுத்திய சீனியர்கள்.. தட்டிக்கேட்ட தந்தையை கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள்..

x

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பள்ளியில் மகனை ராக்கிங் செய்த மாணவர்களை தட்டிக் கேட்க சென்ற தந்தையும் தாக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்