சுட்டெரிக்கும் சூரியன்...வாட்டி வதைக்கும் வெயில் - உச்சத்தை தொட்ட வெப்பம்

x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் கொட்டிய கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவிய நிலையில் கடந்த 2 நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி நகர் பகுதி, பெங்களூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்தது.


Next Story

மேலும் செய்திகள்