" ராணி தனிப்பட்ட முறையில் எனக்கு ஊக்கமாக இருந்தார்" - இங்கிலாந்து பிரதமர் இரங்கல்
இங்கிலாந்து ராணி எலிசபெத், தனிப்பட்ட முறையில் ஊக்கமாக இருந்தார் என்று அந்நாட்டின் புதிய பிரதமரான லிஸ் டிரஸ் கூறியுள்ளார். ராணியின் மறைவு குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, 96 வயதிலும், நாட்டின் 15-ஆவது பிரதமராக தம்மை நியமித்து கடமையை நிறைவேற்றுவதில் எலிசபெத் ஆர்வமுடன் இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story