தலைமை செயலக கேட்டை எகிறி குதித்து தலைமை செயலரை வசைபாடிய புதுச்சேரி MLA.. நேற்று மவுனம்.. இன்று அதிரடி காட்டிய முதல்வர்
புதுச்சேரி சுயேட்சை எம்எல்ஏ மீது வழக்கு
புதுச்சேரி/புதுச்சேரி தலைமைச்செயலக நுழைவுவாயில் கதவை ஏறி குதித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம்
சுயேட்சை எம்எல்ஏ நேரு உள்பட 5 பேர் மீது பெரிய கடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
புதுச்சேரி அரசு விழாவில் முதல்வர் முன்னிலையில் தலைமைச்செயலாளரை வசைபாடிய சுயேட்சை எம்எல்ஏ
சுயேட்சை எம்எல்ஏ-வை தடுக்க தவறியதாக ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கண்ணன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
உருளையான்பேட்டை ஆய்வாளர் பாபுஜி கூடுதல் பொறுப்பு கவனிப்பார் என புதுச்சேரி காவல் தலைமையகம் உத்தரவு
Next Story