முன்னாள் அமைச்சர் புறப்பட்டதும் நீர் மோர் பந்தலை பந்தாடி போட்டிப்போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்
சென்னை அடுத்த த ாம்பரம் சேலையூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இளநீர், நுங்கு, வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகள், மோர், ஜூஸ்கள், குளிர்பானங்களை முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு வழங்கினர். அவர்கள் புறப்பட்ட சிறிது நேரத்தில், பந்தலில் வைக்கப்பட்டிருந்த பழங்கள், இளநீர், நுங்கு உள்ளிட்டவற்றை பொதுமக்கள் போட்டிப்போட்டு அள்ளிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story