நாடாளுமன்றத்திற்குள் பாட்டுக்கச்சேரி நடத்தி நடனமாடிய போராட்டக்காரர்கள்
நாடாளுமன்றத்திற்குள் பாட்டுக்கச்சேரி நடத்தி நடனமாடிய போராட்டக்காரர்கள்
ஈராக் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து போராட்டக்காரர்கள் நடனமாடிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது... கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் சதரின் கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியாத அரசியல் இழுபறிகள் நிகழ்ந்தன... அதிபரை தேர்ந்தெடுக்க அந்நாட்டு நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டடத்தை ஈராக்கிய ஷியா மதகுரு, மொக்தாதா அல் சதரின் ஆதரவாளர்கள் இந்த வாரத்தில் 2வது முறையாக முற்றுகையிட்டு உள்ளே பாடல் பாடி நடனமாடினர்... இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது...
Next Story