ஒன்றரை வயது குழந்தைக்கு கை எடுக்கக்கூடிய பரிதாப நிலை..அரசு மருத்துவமனையின் தவறான ஊசி காரணமா? விளக்கமளித்த அமைச்சர் மா.சு
செவிலியர்களின் அலட்சியத்தால், ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக புகார்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் குறித்து அமைச்சர் விளக்கம்
குழந்தையின் கை அழுகிய விவகாரத்தில், ஆய்வு செய்ய 3 அலுவலர்கள் நியமனம்
தவறு ஏற்பட்டிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Next Story