ஒற்றை ஆளாக இஸ்ரேல் ராணுவத்துக்கு பதிலடி கொடுத்த பாலஸ்தீனிய இளைஞர்...இறுதியில் வெறி தீர சுட்டுக்கொலை
இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குகரை ஜெனின் நகரத்தில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் வசித்து வருகின்றனர். இந்த முகாம்களுக்குள் பாலஸ்தீனிய ஆயுதப்படை குழுக்கள் ஊடுருவியதையடுத்து, அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்திய இஸ்ரேல் ராணுவம், 14 பேரை சுட்டுக்கொன்றது. இதனையடுத்து, தேடுதல் வேட்டையை நிறுத்தி விட்டு, இஸ்ரேல் ராணுவம் விட்டு வெளியேற தொடங்கியுள்ளது. இதற்கிடையே, தேடுதல் வேட்டையின் போது, சின்னாபின்னமான ஜெனின் நகர வீடியோ பதிவுகள் வெளியாகியுள்ளது.
Next Story