நிரம்பி வழிந்த ஏரி கண்மாய்..ஆட்டம் போட்டு மகிழ்ந்த இளைஞர்கள் -கழுகு பார்வையில் காட்சிகள்

x

சிவகங்கை மாவட்டம் ஏரியூர் பகுதியில் உள்ள ஏரி கண்மாய் முழுவதும் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது. ஏரியூரில் 227 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி கண்மாய் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக 15 ஆண்டுகளில் 3வது முறையாக ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதில் இளைஞர்களும், சிறுவர்களும் குளித்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்