திடீரென திரையரங்கிற்கு வந்த அதிகாரிகள் - ஆட்சியர் நடத்திய அதிரடி ஆய்வு
விழுப்புரம் அருகே திரையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகேயுள்ள திரையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் சோதனை மேற்கொண்டார். இதில் கழிவறை, திரையரங்க நாற்காலிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story