ஆபீஸுக்கு லேட்டா வந்த பெண் ஊழியரை கண்டித்த அதிகாரி.. - கூலிப்படையை ஏவி கொடூரம்..

x

தபால் நிலையத்தில் பணிக்கு தாமதமாக வந்த பெண் ஊழியரை கண்டித்த அதிகாரியை, கூலிப்படையை ஏவி, ஊழியரின் கணவர் கத்தியால் சரமாரியாக தாக்கிய அதிர்ச்சி சம்பவத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்