ரஷ்யாவிற்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி - அமெரிக்கா உளவுத் துறை பகீர் தகவல்
அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன் ரஷ்யா நேரடியான ராணுவ மோதலை விரும்பவில்லை என அமெரிக்க உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பானது, மேற்கு நாடுகளுடனான ரஷ்யாவின் உறவை வேறு கோணத்தில் மாற்றியுள்ளது... இதனால் மேற்குலகிற்கும் ரஷ்யாவிற்கும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், ரஷ்யா ராணுவ மோதலை விரும்பாத போதும், மோதல் நிகழ வாய்ப்புள்ளதாக உளவுத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது...
Next Story