அடுத்த அதிர்ச்சி... தி.மலையை தொடர்ந்து திருவள்ளூரில் ATM கொள்ளை முயற்சி... மர்ம நபர்கள் கைவரிசை

x

பூண்டி கூட்டு சாலை பகுதியில் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி, ஏடிஎம் இயந்திர கேமரா மற்றும் சிசிடிவி கேமராவுக்கு கருப்பு ஸ்ப்ரே அடித்து கொள்ளை முயற்சி, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்