இளம் பெண்ணை கண்டித்த தாய்... திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் எடுத்த விபரீத முடிவு

x

திருமணம் நிச்சயிக்கப்பட்ட 19 வயது இளம்பெண் தற்கொலை.

10 நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் சோகம்.

திருமண வேலையில் தீவிரமாக இறங்கிய உறவினர்கள்.

பெண் எந்நேரமும் செல்போன் பயன்படுத்தியதால் தாய் ஆத்திரம்.

"திருமணம் நடைபெற உள்ளதால் சமைக்க கற்றுக்கொள்".

இளம் பெண்ணை கண்டித்த தாய் - மகள் வேதனை.

வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்ததால் பரபரப்பு.

சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்த சோகம் - விசாரணை


Next Story

மேலும் செய்திகள்