"உலகின் மிகவும் அழகான விஷயம் 'செக்ஸ்'.." - " ஓப்பனாக உடைத்து பேசிய போப்..! வெடித்தது புதிய சர்ச்சை

x

பாலுறவு என்பது ஒரு அழகானது என்று ஆவணப்படமொன்றில் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்... கடவுள் மனிதனுக்கு வழங்கிய அழகான விஷயங்களில் ஒன்று பாலுறவு என அவர் புகழ்ந்துள்ளார்... டிஸ்னி தயாரிப்பில் வெளியாகியுள்ள "போப்பின் பதில்கள்" என்ற ஆவணப்படத்தில் பேசியுள்ள அவர், பாலுறவு, ஓரினச்சேர்க்கையாளர்கள் உரிமைகள், கருக்கலைப்பு, பாலியல் தொழில், தேவாலயங்களில் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்