பூமிக்கு அடியில் ராட்சத குழாய்...உள்ளே இறங்கி ஆய்வு செய்த அமைச்சர்
சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என அமைச்சர் நேரு உறுதியளித்துள்ளார்... செம்ரம்பாக்கம் ஏரியிலிருந்து சென்னைக்கு 225 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது... 580 மில்லியன் லிட்டர் வரை கூடுதலாக வழங்க செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் கோயம்பேடு வரையில் 43.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2ம் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை அமைச்சர் நேரு நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பூந்தமல்லியில் பூமிக்கு அடியில் 20 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் பணியை உள்ளே இறங்கி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்...
Next Story