111 ஆண்டுகள் பழமையான டைட்டானிக் கப்பலின் மெனு கார்ட் ..!

x

111 ஆண்டுகள் பழமையான டைட்டானிக் கப்பலின் உணவுப் பட்டியலானது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது... டைட்டானிக் கப்பல் விபத்திற்குள்ளான அன்று அக்கப்பலில் பரிமாறப்பட்ட உணவு மெனு கார்டு இணையவாசிகளை ஆச்சரியம் அடையச் செய்துள்ளது. முதல் வகுப்பு பயணிகளுக்கு corned beef, காய்கறிகள், grilled mutton chops, potted shrimps உள்ளிட்ட பல வகை சீஸ் உணவு வகைகளும், 2ம் வகுப்பு பயணிகளுக்கு ப்ளம் புட்டிங் போன்றவையும், 3ம் வகுப்பு பயணிகளுக்கு ஓட்ஸ் கஞ்சி, பால், முட்டை, ரொட்டி, வெண்ணெய், உள்ளிட்ட உணவு வகைகளும் வழங்கப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்