"மேயர் காரில் சென்றது.. மேயர் விருப்பமா? நேயர் விருப்பமா?" ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா காரில் தொங்கியபடி சென்றது மேயர் விருப்பமா? நேயர் விருப்பமா? எனத் தெரியவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
Next Story