"வழிபடா விட்டால் கோபம் கொள்ளும் ஆவிகள்..." - எலும்புக்கூட்டை வைத்து விநோத சடங்கு நடத்தும் மாயன்கள்
மெக்சிகோவில் பழங்குடியினர்களான மாயன்கள் தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். ஒவ்வொரு ஆண்டும், தெற்கு மெக்சிகோவில் உள்ள போமுச் நகரத்தைச் சேர்ந்த மாயன்கள் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இறந்து புதைக்கப்பட்ட தங்கள் உறவினர்களின் எலும்புக் கூடுகளை 3 ஆண்டுகளுக்குப் பிறகு தோண்டி எடுத்து சுத்தம் செய்து சிறப்பு வழிபாடு நடத்துவர்... ஒருவேளை முறையான சடங்குகள் நடத்தப்படாவிட்டால் ஆவிகள் கடும் கோபம் கொள்ளும் என்பது மாயன்களின் நம்பிக்கை ஆகும்...
Next Story