#BREAKING | குழந்தையின் கை அழுகிய விவகாரம்..பெற்றோருக்கு பறந்த சம்மன் - மருத்துவ குழு அதிரடி
- சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய விவகாரம்
- நாளை காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, குழந்தையின் பெற்றோருக்கு சம்மன்
- ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர்- அஜிஸா தம்பதிக்கு விசாரணை அதிகாரி சம்மன்
Next Story