பாமக முக்கிய நிர்வாகி வெட்டி கொலை..! செங்கல்பட்டில் பரபரப்பு
பாமக நிர்வாகி கொலை - உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் செங்கல்பட்டில் வெட்டி கொல்லப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் நாகராஜன் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் செங்கல்பட்டு - திண்டிவனம் ஜிஎஸ்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Next Story