தமிழக வீராங்கனை தலைமையில் களம் கண்ட இந்திய அணி

x
  • சென்னையில் நடைபெற்ற இந்தியா - நேபாளம் இடையேயான, முதல் சர்வதேச மகளிர் நட்புறவு கால்பந்து ஆட்டம், சமனில் முடிந்தது.
  • நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்துமதி கதிரேசன் தலைமையிலான இந்திய அணியும், அஞ்சிலா சுப்பா தலைமையிலான நேபாளம் அணியும் மோதின.
  • ஆட்டநேர முடிவில் 2க்கு 2 என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிந்தது.
  • 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான இந்த கால்பந்து போட்டியில், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மற்றும் தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்