கள்ளக்குறிச்சியில் நடந்த விவகாரம்.. வீடியோ வெளியாகி பரபரப்பு - ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சி அருகே பேருந்து நிலையத்தில், அரசு பேருந்தை நிறுத்தாமல் சென்ற விவகாரத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சின்னசேலம் பழைய பேருந்து நிலையத்தில் இரவில் பெண்களை ஏற்றி செல்லாமல் சென்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், ஓட்டுநர், நடத்துநரை சஸ்பெண்ட் செய்து, விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Next Story