மனைவியின் கள்ளக்காதலனை துடிதுடிக்க கொன்ற கணவர்

x

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே, திருமணத்தை மீறிய உறவால் ஒருவர் கொலை செய்யப்பட்டார். மாரமங்களம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த புஷ்பாவின் கணவர் மாணிக்கம், மகன் தங்கராஜ் ஆகியோர் சிவக்குமாரை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சிவக்குமார், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஏற்காடு போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்