முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரானபிரமாண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல்..
கேரளாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி,நேற்று கொச்சியில் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார். இதில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர். இந்நிலையில், இன்று சுமார் 20 ஆயிரம் கோடி செலவில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், தொடக்க விழாவின் போது கடற்படைக்கான புதிய கொடியையும் அவர் வெளியிடுகிறார்.
Next Story