அரசு அதிகாரிகளுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்

x

திருச்சி மணச்சநல்லூரை சேர்ந்த தங்கவேல், சுப்பிரமணியன் ஆகியோர், நில அளவீடு செய்ய கட்டணம் செலுத்தியும், அதிகாரிகள் நிலத்தை அளக்க தாமதம் செய்வதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்த நிலையில், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக விமர்சித்தனர். மேலும் நில அளவையர்களுக்கு அபராதம் விதிக்க நினைப்பதாகவும், ஆனால் நில அளவீடு தாமதம் குறித்து தலைமை மற்றும் வட்டார நில அளவையர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்