கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்தக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
லவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மனுவில் எந்த தகுதியும் இல்லை, நியாயமான காரணம் ஏதும் இல்லை - உயர் நீதிமன்றம்
பள்ளி விடுதி அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதால் அரசு ஏற்க வேண்டும் என மனுவில் கோரிக்கை
Next Story