சினிமாவில் அதிரடியாக களமிறங்க போகும் T.R-இன் பேரன்

x

தனது மகன் சிலம்பரசனை சிறு வயது முதலே சினிமாவுக்காகத் தயார் படுத்திய இயக்குநர் டி.ராஜேந்தர், அடுத்ததாக தன் பேரனைக் களம் இறக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டி,ராஜேந்தர் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து பல படங்களை வழங்கியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்