கோவையை உலுக்கிய 'ராட்சத பேனர்' மரணங்கள்.. 2 பேர் பிடிபட்டனர்

x

கோவை கருமத்தம்பட்டியில் பேனர் சரிந்து 3 தொழிலாளிகள் உயிரிழந்த விவகாரம்

ஒப்பந்ததாரர் பழனிசாமி, மேற்பார்வையாளர் அருண் ஆகிய 2 பேர் கைது

தலைமறைவாக உள்ள நில உரிமையாளர் ராமசாமியை தேடும் காவல்துறை

பேனர் சாரம் சரிந்த இடத்தில் நகராட்சி ஆணையர் முத்துசாமி நேரில் ஆய்வு

நில உரிமையாளர் ராமசாமி உள்பட 4 பேர் மீது 304ஏ ஆகிய பிரிவுகளில் வழக்கு


Next Story

மேலும் செய்திகள்