கதவை உடைத்து வயதான மருத்துவரை கண்மூடித் தனமாக தாக்கிய கும்பல் - பதற வைக்கும் பரபரப்பு காட்சி..!
கதவை உடைத்து வயதான மருத்துவரை கண்மூடித் தனமாக தாக்கிய கும்பல் - பதற வைக்கும் பரபரப்பு காட்சி..!
மகாராஷ்டிராவில் கிளினிக் கதவைத் திறக்க தாமதமானதால் மருத்துவர் ஒருவர் பலமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெய்க்வாட் என்ற மருத்துவர் கிளினிக்கில் தனது குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது வெளியில் காத்துக் கொண்டிருந்த நோயாளியின் உறவினர்கள் கதவைத் தட்டியுள்ளனர்...
கதவைத் திறக்க தாமதமானதால் உடைத்துக் கொண்டு உள்ளே வந்த நோயாளியின் உறவினர்கள், மருத்துவரையும் அவரது மகனையும் கண்மூடித் தனமாக தாக்கினர்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவத்தின் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன...
Next Story