உணவு திருவிழா தொடங்கியது..! அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்

x

சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா தொடங்கியுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் சதீஷ்முருகனிடம் கேட்போம்... மைதானத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடைபெறும் உணவு திருவிழாவை சசுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பார்வையிட்டு வருகிறார். அதன் நேரடி காட்சிகளை காணலாம்.

தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

சிங்கார சென்னையில் உணவு திருவிழா 202

பாரம்பரிய உணவுகள் குறித்து 150க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கி மூன்று நாடுகளுக்கு நடைபெறுகிறது

பிரபல தனியார் உணவகங்கள், தமிழ்நாடு அரசின் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரிக்கும் உணவு பொருட்கள் அரங்குகள் இடம்பெற்றுள்ளன


Next Story

மேலும் செய்திகள்