ராட்சத பைப்புகளை அடித்து தூக்கி சென்ற வெள்ளம்.. கத்தி கூச்சலிட்ட மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, சின்னாறு அணை முழுமையாக நிரம்பி, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்டுக்காரன் கோட்டை மற்றும் பேடபள்ளி பகுதிகளுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த, தற்காலிக தரை மேம்பாலம் மற்றும் சிமெண்ட் பைப்புகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் இரண்டு கிராமங்களுக்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், கிராம மக்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story