வேலைக்கு சென்ற முதல்நாளே வாழ்வின் கடைசி நாளான சோகம் - சந்தோசத்தை பகிர்ந்த நொடியில் பிரிந்த உயிர்

x

தாம்பரம் அருகே, செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி மீது, விரைவு ரயில் மோதி தூக்கி வீசப்பட்டத்தில் சம்பவ இடத்திலேயே பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்