"முதல் நாற்காலி உங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது"... முதல்வருக்கு வானதி சீனிவாசன் பதிலடி

x

பொது சிவில் சட்டத்தால் மத கலவரம் ஏற்படும் என பிரச்சினை கிளப்புவதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். கோவையில் பேசிய அவர், சுப நிகழ்வில் எதிர்க்கட்சியை வசைபாடி, சாபம் கொடுப்பதா? திராவிட மாடல் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்