முதல் முதலாக வாக்களிக்கும் ஆப்பிரிக்க பழங்குடியினர்... வாக்களிக்கும் உரிமையை நடனமாடி கொண்டாடிய கிராமம்
வாழ்வாதாரத்திற்காக ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த பழங்குடியின மக்கள் குஜராத் மாநிலம் ஜாம்பூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் இவர்களுக்கு முதல்முறையாக வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் முதற்கட்ட வாக்குப்பதிவில் ஆப்பிக்க பழங்குடியினர் வாக்களிக்க ஏதுவாக, ஜாம்பூர் கிராமத்தில் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
முதல் முதலாக வாக்களிக்கும் ஆப்பிரிக்க பழங்குடியினர்
/வாக்களிக்கும் உரிமையை நடனமாடி கொண்டாடிய கிராமம்
இந்த நிலையில் தேர்தலில் முதன் முதலாக வாக்களிப்பதை கொண்டாடும் விதமாக உணவு சமைத்தும், பாரம்பரிய நடனமாடியும் பழங்குடியின மக்கள் மகிழ்ந்தனர்.
Next Story